Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

காளீஸ்வரர் கோவில், திருக்காணப்பேர் (காளையார்கோவில்)

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருக்காணப்பேர் (காளையார்கோவில்)
இறைவன் பெயர்காளீஸ்வரர், சோமேஸ்வரர், சுந்தரேஸ்வரர்
இறைவி பெயர்ஸ்வர்ணாம்பிகை, சௌந்தர நாயகி, மீனாட்சி
பதிகம்திருஞானசம்பந்தர் -1
சுந்தரர் -1
எப்படிப் போவது திருக்காணப்பேர் தற்போது காளையார்கோவில் என்று வழங்கப்படுகிறது. இத்தலம் சிவகங்கையில் இருந்து தொண்டி செல்லும் சாலையில் சுமார் 20 கி.மி. தொலைவில் உள்ளது. சிவகங்கை ரயில் நிலையம் காரைக்குடி - மானாமதுரை ரயில் பதையில் இருக்கிறது.
ஆலய முகவரி அருள்மிகு
காளீஸ்வரர் திருக்கோவில்
காளையார்கோவில்
சிவகங்கை மாவட்டம்
PIN - 623351