பாடல் பெற்ற சிவன் கோவில்கள் - தமிழில் பார்த்து, படிக்க, ரசிக்க
தென்னாடுடைய சிவனே போற்றிஇந்த இணையதளம் தமிழ் யுனிகோட் எழுத்துருவில் அமைக்கப்பட்டிருக்கின்றது. மேலும் SooriyanDotCom என்ற தமிழ் யுனிகோட் எழுத்துருவை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருப்பதுடன் தானியங்கி எழுத்துரு (Dynamic Font) தொழில்நுட்பம் புகுத்தப்பட்டிருக்கிறது. Windows 2000 மற்றும் Windows XP இயங்கு தளங்கள் மூலமாக இந்த இணையதளத்தை பார்த்து படிக்க முடியும். Windows XP- யுடன் லதா என்னும் யுனிகோடு எழுத்துருவும் சேர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழ் யுனிகோட் எழுத்துருவினால் எழுதப்பட்ட பக்கங்களை எந்த பிரச்சினையுமின்றி படிக்க இயலும்.
இந்த இணையதளத்தைப் பார்க்கும் போது எழுத்துக்கள் எல்லாம் தெளிவாகவும் வாசிக்கக்கூடியதாகவும் உள்ளனவா என்பதையும், இதில் உள்ள நிறை குறைகளையும் எழுதுங்கள். அவை சரி செய்ய முயற்சி செய்யப்படும்.
Windows 98-ல் இண்டெர்நெட் எக்ஸ்புலோரர் 5.5 (அல்லது அதற்கு பிந்தைய வெளியீடு) இருந்தால் யூனிகோட் எழுத்துருவை பார்வையிட முடியும். ஆனால் தமிழ் யுனிகோடு எழுத்துரு உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
The Tamil Version of this website has been created with Unicode Tamil. Users of Windows 2000 and Windows XP should not have any diffuculty in reading these pages in Tamil as these operating systems support Unicode Tamil. However unicode support is not enabled by default. To enable Unicode Tamil in Windows 2000 and Windows XP, please visit Instructions page . Windows 98 and Windows Me users are requested to download the Tamil Fonts and install the same in their system.
Download Tamil Unicode font SooriyanDotCom (For Windows 98 / Windows Me Users)
Download Tamil Unicode font Latha (For Windows 98 / Windows Me Users)
Tamil version of this website is best viewed in Internet Explorer Version 6 and above.