Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

கொங்கு நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் ...

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


இறைவன் பெயர்சிவஸ்தலம் இருப்பிடம்
1.சங்கமேஸ்வரர்திருநணா (பவானி)
2.அர்த்தநாரீஸ்வரர்திருச்செங்கோடு
3.பசுபதிநாதர்கருவூர் (கரூர்)
4.திருமுருகநாதசுவாமிதிருமுருகப்பூண்டி
5.கொடுமுடிநாதர்திருப்பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி)
6.அவிநாசியப்பர்திருப்புக்கொளியூர் (அவிநாசி)
7.விகிர்தநாதேஸ்வரர்வெஞ்சமாக்கூடல்
Kondu Naadu Temples location map
கொங்கு நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் வரைபடம்

தமிழ்நாட்டில் உள்ள கோயமுத்தூர், ஈரோடு, கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மேற்கூறிய 7 சிவஸ்தலங்களும் அமைந்துள்ளன.


கோபுர தரிசனம் கோடி புண்ணியம். கோபுரத்தை வணங்கியபின் ஆலயத்திற்குள் செல்ல வேண்டும். கோவிலில் நுழைந்தவுடன் பலிபீடம், கொடிமரம் இருக்கும். அதன் முன்புறம் மட்டுமே வடக்கு நோக்கி அல்லது கிழக்கு நோக்கி விழுந்து வணங்க வேண்டும். கோவிலுக்குள் மற்ற இடங்களில் விழுந்து வணங்கக் கூடாது.



பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் பற்றிய ஒரு வழிகாட்டி (Third Edition - 248 pages)

இந்த புத்தகத்தை சென்னையைச் சேர்ந்த திரு சாய்குமார் அவர்கள் வெளியிட்டுள்ளார். தலங்கள் பற்றிய ஒரு சிறிய குறிப்பு, தலங்களின் முகவரி, செல்லும் வழி, மேலும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் ஆகியவை இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. விலை ரூபாய் 90/- மட்டுமே.

புத்தகம் கிடைக்குமிடம்: கே. சாய்குமார், 16/28, 2வது பிரதான சாலை, ஜெய் நகர், அரும்பாக்கம், சென்னை - 600106. தொலைபேசி எண்கள்: 24757212, 9382872358

108 வைணவத் தலங்களைப் பற்றிய ஒரு வழிகாட்டி என்ற புத்தகத்தையும் இவர் வெளியிட்டுள்ளார். விலை ரூபாய் 70/- மட்டுமே. திருப்புகழ் முருகன் தலங்கள் பற்றியும், அபிமானத் தலங்கள் பற்றியும் இவர் புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.