Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

நடு நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் ...

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


இறைவன் பெயர்சிவஸ்தலம் இருப்பிடம்
1.அரத்துறை நாதர்திருநெல்வாயில் அரத்துறை
2.சுடர்கொழுந்தீசர்தூங்கானை மாடம் (பெண்ணாகடம்)
3.நெறிகாட்டுநாயகர்திருக்கூடலையாற்றுர்
4.திருநீலகண்டர்திருஎருக்கத்தம்புலியூர்
5.சிவக்கொழுந்தீசர்திருத்திணை நகர்
6.சோபுரநாதர்திருச்சோபுரம்
7.அதிகை வீரட்டநாதர்திருவதிகை
8.திருநாவலேஸ்வரர்திருநாவலூர்
9.பழமலைநாதர்திருமுதுகுன்றம்
10.வெண்ணையப்பர்திருநெல்வெண்ணை
11.வீரட்டேஸ்வரர்திருக்கோவிலூர்
12.அறையணிநாதர்திருஅறையணிநல்லூர்
13.இடையாற்று நாதர்திருவிடையாறு
14.தடுத்து ஆட்கொண்டநாதர்திருவெண்ணைநல்லுர்
15.பசுபதீஸ்வரர்திருத்துறையூர்
16.வடுகூர்நாதர்வடுகூர்
17.மாணிக்கவரதர்திருமாணிகுழி
18.பாடலீஸ்வரர்திருப்பாதிரிப்புலியூர்
19.சிவலோக நாதர்திருமுண்டீச்சரம்
20.பனங்காட்டீசர்புறவர் பனங்காட்டூர்
21.அழகிய நாதர்திரு ஆமாத்தூர்
22.அருணாசலேஸ்வரர்திருவண்ணாமலை

பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் பற்றிய ஒரு வழிகாட்டி

இந்த புத்தகத்தை சென்னையைச் சேர்ந்த திரு சாய்குமார் அவர்கள் வெளியிட்டுள்ளார். தலங்கள் பற்றிய ஒரு சிறிய குறிப்பு, தலங்களின் முகவரி, செல்லும் வழி, மேலும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் ஆகியவை இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. விலை ரூபாய் 50/- மட்டுமே.

புத்தகம் கிடைக்குமிடம்: கே. சாய்குமார், 16/28, 2வது பிரதான சாலை, ஜெய் நகர், அரும்பாக்கம், சென்னை - 600106. தொலைபேசி எண்கள்: 24757212, 9382872358