Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

திருநீலகண்டேஸ்வரர் கோவில், திருஎருக்கத்தம்புலியூர்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருஎருக்கத்தம்புலியூர் (தற்போது ராஜேந்தரப்பட்டினம் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்திருநீலகண்டேஸ்வரர்
இறைவி பெயர்நீலமலர்கண்ணி அம்மை
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது விருத்தாசலம் ஜெயங்கொண்டான் சாலையில் 12 Km தொலைவில் இந்த சிவஸ்தலம் இருக்கிறது. அருகில் உள்ள ரயில் நிலையம் விருத்தாசலம். ஸ்ரீமுஷ்ணம் என்கிற வைணவத் தலம் அருகில் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு
திருநீலகண்டேஸ்வரர் திருக்கோவில்
ராஜேந்தரப்பட்டினம் அஞ்சல்
விருத்தாசலம் வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN - 608703