Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

தடுத்து ஆட்கொண்ட நாதர் கோவில், திருவெண்ணைநல்லூர்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருவெண்ணைநல்லூர்
இறைவன் பெயர்தடுத்து ஆட்கொண்ட நாதர், வேணுபுரீஸ்வரர்
இறைவி பெயர்வேற்கண்ணி அம்மை, மங்களாம்பிகை
பதிகம்சுந்தரர் - 1
எப்படிப் போவது மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமான திருக்கோவிலூரில் இருந்து 25 கி.மி. தொலைவிலும், விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ. தொலைவிலும் திருவெண்ணைநல்லூர் தலம் அமைந்துள்ளது. பெண்ணையாற்றின் தென்கரையில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. பன்ருட்டியில் இருந்து அரசூர் செல்லும் சாலையில் சென்றும் இத்தலத்தை அடையலாம். விழுப்புரம், உளுந்தூர்பேட்டை மற்றும் திருக்கோவிலூரில் இருந்து இங்கு வர நேரடிப் பேருந்துகள் உள்ளன.
ஆலய முகவரி அருள்மிகு
தடுத்து ஆட்கொண்ட நாதர் திருக்கோவில்
திருவெண்ணைநல்லூர் அஞ்சல்
திருக்கோயிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம்
PIN - 607203