Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

மாணிக்கவாசகர் கோவில், திருமாணிகுழி

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருமாணிகுழி
இறைவன் பெயர்மாணிக்கவாசகர், வாமனபுரீஸ்வரர்
இறைவி பெயர்மாணிக்கவல்லி, உதவிநாயகி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது கடலூர் நகரில் இருந்து 7 Km தொலைவில் திருமாணிக்குழி சிவஸ்தலம் அமைந்துள்ளது. கடலூரில் இருந்து குமணங்குளம் செல்லும் நகரப் பேருந்து இத்தலம் வழியாகச் செல்கிறது.
ஆலய முகவரி அருள்மிகு
வாமனபுரீஸ்வரர் திருக்கோவில்
திருமாணிகுழி அஞ்சல், வழி திருவகீந்திபுரம்
கடலூர் வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN - 607401