Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

அமிர்த கடேஸ்வரர் கோவில், திருக்கடம்பூர்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


திருக்கடம்பூர் அமிர்த கடேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்

முகப்பு வாயில்

3 நிலை இராஜகோபுரம்

நந்தி, பலிபீடம்

கருவறை வெளிப்புறத் தோற்றம்

கருவறை வெளிப்புற சிற்பங்கள்/td>

கருவறையை இழுக்கும் குதிரை

அர்த்தநாரீஸ்வரர், கன்னி விநாயகர்

தேவேந்திரன், அகத்தியர்

கருவறை தேர் சக்கரம்

கோஷ்டத்தில் மகாவிஷ்ணு, இருபுறமும் கருடன், அனுமான்

பதஞ்சலி முனிவர், தலைக்கு மேல் நடராஜர்

கங்காதரர்

சிம்ம வாகனத்துடன் துர்க்கை

ஆலிங்கனமூர்த்தி

கோஷ்டத்தில் பிரம்மா, இருபுறமும் எமன், சித்ரகுப்தன்

ஐயனார், காலபைரவர், பைரவர், சூரியன், சந்திரன், ரிஷபாரூடர், இந்திரன், சனி பகவான், கடம்பவன காளி

ஆரவார விநாயகர்

தட்சிணாமூர்த்தி