பசுபதிநாதர் கோவில், திருபந்தனைநல்லூர்
தென்னாடுடைய சிவனே போற்றி| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருபந்தனைநல்லூர் |
| இறைவன் பெயர் | பசுபதிநாதர் |
| இறைவி பெயர் | வேயுறுதோளியம்மை |
| பதிகம் | திருநாவுக்கரசர் - 1 திருஞானசம்பந்தர் - 1 |
| எப்படிப் போவது | இத்தலம் கும்பகோணத்திற்கும் குத்தாலத்திற்கும் அருகில் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உள்ளன. |