திருகோடீஸ்வரர் கோவில், திருகோடிக்கா
தென்னாடுடைய சிவனே போற்றி| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருகோடிக்கா |
| இறைவன் பெயர் | திருகோடீஸ்வரர் |
| இறைவி பெயர் | வடிவாம்பிகை, திரிபுரசுந்தரி |
| பதிகம் | திருநாவுக்கரசர் - 3 திருஞானசம்பந்தர் - 1 |
| எப்படிப் போவது | மயிலாடுதுறையில் இருந்து குத்தாலம், கதிராமங்கலம் வழியாகவும், கும்பகோணத்தில் இருந்து கதிராமங்கலம் வந்தும் இத்தலத்தை அடையலாம்.- மயிலாடுதுறை - கும்பகோணம் சாலை மார்க்கத்தில் உள்ள திருவாவடுதுறை என்ற இடத்திலிருந்தும் இத்தலத்தை அடையலாம். |
![]() Map courtesy by: Yahoo Maps | |