Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

ஆபத்சகாயநாதர் கோவில், திருப்பழனம்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருப்பழனம்
இறைவன் பெயர்ஆபத்சகாயநாதர்
இறைவி பெயர்பெரியநாயகி
பதிகம்திருநாவுக்கரசர் - 5
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது திருவையாற்றில் இருந்து 3 Km தொலைவில் இருக்கிறது.