Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் பற்றிய ஒரு வழிகாட்டி

இந்த புத்தகத்தை சென்னையைச் சேர்ந்த திரு சாய்குமார் அவர்கள் வெளியிட்டுள்ளார். தலங்கள் பற்றிய ஒரு சிறிய குறிப்பு, தலங்களின் முகவரி, செல்லும் வழி, மேலும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் ஆகியவை இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. விலை ரூபாய் 50/- மட்டுமே.

புத்தகம் கிடைக்குமிடம்: கே. சாய்குமார், 16/28, 2வது பிரதான சாலை, ஜெய் நகர், அரும்பாக்கம், சென்னை - 600106. தொலைபேசி எண்கள்: 24757212, 9382872358

காவிரி நதியின் வடகரையில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் ...

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


இறைவன் பெயர்சிவஸ்தலம் இருப்பிடம்
1.நடராஜர்சிதம்பரம்
2.பசுபதீஸ்வரர்திருவேட்களம்
3.உச்சிநாதேசுவரர்திருநெல்வாயல்
4.பால்வண்ண நாதர்திருக்கழிப்பாலை
5.சிவலோக தியாகேசர்திருநல்லுர் பெருமணம்
6.திருமேனிஅழகர்திருமயேந்திரப்பள்ளி
7.முல்லைவன நாதர்தென்திருமுல்லைவாயில்
8.சுந்தரேஸ்வரர்திருக்கலிக்காமூர்
9.சாயாவனேஸ்வரர்திருசாய்க்காடு (சாயாவனம்)
10.பல்லவனேஸ்வரர்திருபல்லவனீச்சுரம்
11.சுவேதஆரன்யேஸ்வரர்திருவெண்காடு
12.ஆரண்ய சுந்தரேஸ்வரர்கீழை திருக்காட்டுப்பள்ளி
13.வெள்ளடையீசுவரர்திருக்குருகாவூர் வெள்ளடை
14.பிரம்மபுரீசர்சீர்காழி
15.சத்தபுரீசுவரர்திருகோலக்கா
16.வைத்தியநாதர்திருபுள்ளிருக்குவேளூர் (வைத்தீஸ்வரன் கோவில்)
17.கண்ணாயிரநாதர்திருக்கண்ணார்கோவில் ( குறுமானக்குடி )
18.கடைமுடிநாதர்திருக்கடைமுடி
19.மஹாலக்ஷ்மி நாதர்திருநின்றியூர்
20.சிவலோகநாதர்திருபுன்கூர்
21.அருட்சோம நாதேஸ்வரர்நீடூர்
22.ஆபத்சகாயேஸ்வரர்திருஅன்னியூர்
23.கல்யாணசுந்தரர்திருவேள்விக்குடி
24.ஐராவதேஸ்வரர்திருஎதிர்கொள்பாடி
25.அருள்வள்ள நாதர்திருமணஞ்சேரி
26.வீரட்டேஸ்வரர்திருக்குருக்கை
27.குற்றம் பொருத்த நாதர்திருக்கருப்பறியலூர்
28.கோந்தல நாதர்திருக்குரக்குக்கா
29.மாணிக்கவண்ணர்திருவாளொளிப்புத்தூர்
30.நீலகண்டேசர்திருமண்ணிப்படிக்கரை
31.துயரந்தீர்த்தநாதர்திருஓமாம்புலியூர்
32.பதஞ்சலி நாதர்திருக்கானாட்டுமுல்லூர்
33.சௌந்தரேசுவரர்திருநாரையூர்
34.அமிர்தகடேசர்திருக்கடம்பூர்
35.பசுபதி நாதர்திருபந்தனைநல்லூர்
36.அக்னீஸ்வரர்திருகஞ்சனூர்
37.திருக்கோடீஸ்வரர்திருகோடிக்கா
38.பிராண நாதேஸ்வரர்திருமங்கலக்குடி
39.செஞ்சடையப்பர்திருப்பனந்தாள்
40.பாலுகந்த ஈஸ்வரர்திருஆப்பாடி
41.சத்யகிரீஸ்வரர்திருசேய்ஞலூர்
42.கற்கடேஸ்வரர்திருந்துதேவன்குடி ( நண்டாங்கோவில் )
43.வில்வஆரன்யேஸ்வரர்திருவியலூர்
44.கோடீஸ்வரர்திருக்கொட்டையூர்
45.எழுத்தறிநாதர்திருஇன்னாம்பர்
46.சாட்சி நாதேஸ்வரர்திருப்புறம்பியம்
47.விஜயநாதர்திருவிசயமங்கை
48.வில்வவனநாதர்திருவைகாவூர்
49.குலைவணங்குநாதர்வடகுரங்காடுதுறை
50.ஆபத்சகாயநாதர்திருப்பழனம்
51.ஐயாரப்பர்திருவையாறு
52.நெய்யாடியப்பர்திருநெய்த்தானம்
53.வியாக்ர புரீசர்திருப்பெரும்புலியூர்
54.வஜ்ரதம்ப நாதர்திருமழபாடி
55.வடமூலநாதர்திருப்பழுவூர்
56.செம்மேனி நாதர்திருக்கானூர்
57.சத்யவாகீஸ்வரர்திருஅன்பில் ஆலாந்துறை
58.ஆம்பிரவன நாதர்திருமாந்துறை
59.திருமூலநாதர்திருபாற்றுறை
60.ஜம்புகேஸ்வரர்திருவானைக்கா
61.ஞீலிவனேஸ்வரர்திருபைஞ்ஜிலி
62.மாற்றுறை வரதீஸ்வரர்திருப்பாச்சிலாச்சிராமம் (திருவாசி)
63.மரகதேஸ்வரர்திருஈங்கோய்மலை