Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

பாண்டிய நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் ...

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


இறைவன் பெயர்சிவஸ்தலம் இருப்பிடம்
1.சொக்கநாதர்திருஆலவாய் (மதுரை)
2.ஆப்புடையார்திருஆப்பனுர்
3.பரங்கிரிநாதர்திருப்பரங்குன்றம்
4.ஏடகநாதேஸ்வரர்திருவேடகம்
5.கொடுங்குன்றீசர்திருகொடுங்குன்றம்
6.திருத்தளிநாதர்திருப்புத்துர்
7.பழம்பதிநாதர்திருப்புனவாயில்
8.இராமநாதசுவாமிஇராமேஸ்வரம் (ஜோதிர்லிங்க ஸ்தலம்)
9.ஆடானைநாதர்திருவாடானை
10.காளையப்பர்திருக்கானப்பேர் (காளையார்கோவில்)
11.பூவணநாதர்திருப்பூவணம்
12.திருமேனிநாதர்திருச்சுழியல்
13.குறும்பலாநாதர்குற்றாலம்
14.நெல்லையப்பர்திருநெல்வேலி

தமிழ்நாட்டில் உள்ள மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வெலி ஆகிய மாவட்டங்களில் மேற்கண்ட பாண்டிய நாட்டு சிவஸ்தலங்கள் உள்ளன.


பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் பற்றிய ஒரு வழிகாட்டி (Third Edition - 248 pages)

இந்த புத்தகத்தை சென்னையைச் சேர்ந்த திரு சாய்குமார் அவர்கள் வெளியிட்டுள்ளார். தலங்கள் பற்றிய ஒரு சிறிய குறிப்பு, தலங்களின் முகவரி, செல்லும் வழி, மேலும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் ஆகியவை இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. விலை ரூபாய் 90/- மட்டுமே.

புத்தகம் கிடைக்குமிடம்: கே. சாய்குமார், 16/28, 2வது பிரதான சாலை, ஜெய் நகர், அரும்பாக்கம், சென்னை - 600106. தொலைபேசி எண்கள்: 24757212, 9382872358

108 வைணவத் தலங்களைப் பற்றிய ஒரு வழிகாட்டி என்ற புத்தகத்தையும் இவர் வெளியிட்டுள்ளார். விலை ரூபாய் 70/- மட்டுமே. திருப்புகழ் முருகன் தலங்கள் பற்றியும், அபிமானத் தலங்கள் பற்றியும் இவர் புத்தகங்கள் வெளியிட்டுள்ளார்.