Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

கொடுங்குன்றீஸ்வரர் கோவில், திருகொடுங்குன்றம்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருகொடுங்குன்றம் (தற்போது பிரான்மலை என்று வழங்கப்படுகிறது)
இறைவன் பெயர்கொடுங்குன்றீஸ்வரர், உக்கிர கிரீசர்
இறைவி பெயர்அமுதாம்பிகை, குயிலமிர்த நாயகி
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது இந்த சிவஸ்தலம் பாண்டிய நாட்டில் உள்ள மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமான திருப்புத்தூரில் இருந்து 20 Km தொலைவிலும், சதுர்வேத மங்கலம் என்னும் இடத்தில் இருந்து சுமார் 8 Km தொலைவிலும் உள்ளது. சிங்கம்புணரி என்ற ஊருக்கு அருகில் உள்ளது.