Shiva Temples of Tamilnadu
தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
காளீஸ்வரர் கோவில், திருக்காணப்பேர் (காளையார்கோவில்)
தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருக்காணப்பேர் (காளையார்கோவில்) |
| இறைவன் பெயர் | காளீஸ்வரர், சோமேஸ்வரர், சுந்தரேஸ்வரர் |
| இறைவி பெயர் | ஸ்வர்ணாம்பிகை, சௌந்தர நாயகி, மீனாட்சி |
| பதிகம் | திருஞானசம்பந்தர் -1 சுந்தரர் -1 |
| எப்படிப் போவது | திருக்காணப்பேர் தற்போது காளையார்கோவில் என்று வழங்கப்படுகிறது. இத்தலம் சிவகங்கையில் இருந்து தொண்டி செல்லும் சாலையில் சுமார் 20 கி.மி. தொலைவில் உள்ளது. சிவகங்கை ரயில் நிலையம் காரைக்குடி - மானாமதுரை ரயில் பதையில் இருக்கிறது. |
| ஆலய முகவரி |
அருள்மிகு காளீஸ்வரர் திருக்கோவில் காளையார்கோவில் சிவகங்கை மாவட்டம் PIN - 623351 |
