தொலையாச்செல்வர் கோவில், திருசோற்றுத்துறை
தென்னாடுடைய சிவனே போற்றி| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருசோற்றுத்துறை |
| இறைவன் பெயர் | தொலையாச்செல்வர், ஓதவனேஸ்வரர் |
| இறைவி பெயர் | அண்ணபூரணி, ஒப்பிலா அம்மை |
| பதிகம் | திருநாவுக்கரசர் - 4 திருஞானசம்பந்தர் - 1 சுந்தரர் - 1 |
| எப்படிப் போவது | தஞ்சாவூரில் இருந்து 13 கி.மி. தொலைவிலும், திருக்கண்டியூர் சிவஸ்தலத்தில் இருந்து 4 கி.மி. தொலைவிலும் இத்தலம் அமைந்திருக்கிறது. திருசோற்றுத்துறையில் இருந்து தெற்கே 3 கி.மி. தொலைவில் திருவேதிக்குடி என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இருக்கிறது. |