Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

சண்பகாரண்யேஸ்வரர் கோவில், திருநாகேஸ்வரம்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருநாகேஸ்வரம்
இறைவன் பெயர்சண்பகாரண்யேஸ்வரர், நாகநாதர்
இறைவி பெயர்கிரிகுசாம்பிகை
பதிகம்திருநாவுக்கரசர் - 3
திருஞானசம்பந்தர் - 2
சுந்தரர் - 1
எப்படிப் போவது கும்பகோணத்தில் இருந்து 5 கி.மி. தொலைவில் திருநாகேஸ்வரம் தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன. திருநாகேஸ்வரத்தில் இருந்து 2 கி.மி. தொலைவில் உப்பிலியப்பன் கோவில் என்கிற திவ்யதேசம் ஸ்தலம் உள்ளது.