நற்றுணையப்பர் கோவில், திருநனிபள்ளி
தென்னாடுடைய சிவனே போற்றி| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருநனிபள்ளி (தற்போது இத்தலம் புஞ்ஜை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது) |
| இறைவன் பெயர் | நற்றுணையப்பர் |
| இறைவி பெயர் | மலையாள் மடந்தை |
| பதிகம் | திருநாவுக்கரசர் - 1 திருஞானசம்பந்தர் - 1 சுந்தரர் - 1 |
| எப்படிப் போவது | மயிலாடுதுறை - திருக்கடவூர் சாலை மார்க்கத்தில் உள்ள திருசெம்பொன்பள்ளி சிவஸ்தலத்தில் இருந்து 4 கி.மி. தூரத்தில் இத்தலம் உள்ளது. |