வலம்புரிநாதர் கோவில், திருவலம்புரம் (மேலப்பெரும்பள்ளம்)
தென்னாடுடைய சிவனே போற்றி| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருவலம்புரம் (தற்போது மேலப்பெரும்பள்ளம் என்று வழங்குகிறது) |
| இறைவன் பெயர் | வலம்புரிநாதர் |
| இறைவி பெயர் | வடுவகிர்க்கண்ணியம்மை |
| பதிகம் | திருநாவுக்கரசர் - 2 திருஞானசம்பந்தர் - 1 சுந்தரர் - 1 |
| எப்படிப் போவது | சீர்காழியில் இருந்து 16 கி.மி. தூரத்தில் இத்தலம் இருக்கிறது. மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலை வழியில் பூம்புகார் செல்லும் கிளைப் பாதையில் திரும்பி 2 கி.மி. சென்றாலும் இத்தலத்தை அடையலாம். |