ஐராவதநாதர் கோவில், திருகோட்டாறு
தென்னாடுடைய சிவனே போற்றி| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருகோட்டாறு |
| இறைவன் பெயர் | ஐராவதநாதர் |
| இறைவி பெயர் | வண்டார் பூங்குழலி அம்மை, சுகந்த குந்தளாமிபிகை |
| பதிகம் | திருஞானசம்பந்தர் - 2 |
| எப்படிப் போவது | காரைக்காலில் இருந்து 12 கி.மி. தொலைவில் திருகோட்டாறு தலம் இருக்கிறது. |