கேடிலியப்பர் கோவில், கீழ்வேளூர்
தென்னாடுடைய சிவனே போற்றி| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | கீழ்வேளூர் (தற்போது கீவளூர் என்று வழங்கப்படுகிறது) |
| இறைவன் பெயர் | கேடிலியப்பர், அக்ஷய லிங்கேஸ்வரர் |
| இறைவி பெயர் | வனமுலை நாயகி, சுந்தர குசாம்பிகை |
| பதிகம் | திருநாவுக்கரசர் - 1 திருஞானசம்பந்தர் - 1 |
| எப்படிப் போவது | நாகப்பட்டினம் திருவாரூர் சாலையில் சிக்கல் என்ற ஊருக்கு அடுத்து இத்தலம் உள்ளது. |