Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் பற்றிய ஒரு வழிகாட்டி

இந்த புத்தகத்தை சென்னையைச் சேர்ந்த திரு சாய்குமார் அவர்கள் வெளியிட்டுள்ளார். தலங்கள் பற்றிய ஒரு சிறிய குறிப்பு, தலங்களின் முகவரி, செல்லும் வழி, மேலும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் ஆகியவை இப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. விலை ரூபாய் 50-00 மட்டுமே.

புத்தகம் கிடைக்குமிடம்: கே. சாய்குமார், 16/28, 2வது பிரதான சாலை, ஜெய் நகர், அரும்பாக்கம், சென்னை - 600106. தொலைபேசி எண்கள்: 24757212, 9382872358

காவிரி நதியின் தென்கரையில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் ...

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


இறைவன் பெயர்சிவஸ்தலம் இருப்பிடம்
1.ரத்னகிரிநாதர்திருவாட்போக்கி
2.கடம்பவன நாதேஸ்வரர்திருகடம்பந்துறை
3.பராய்த்துறை நாதர்திருப்பராய்த்துறை
4.உச்சி நாதர்திருகற்குடி
5.பஞ்சவர்னேஸ்வரர்திருமூக்கீச்சரம் (உறையூர், திருச்சி)
6.தாயுமானவர்திருச்சிராப்பள்ளி
7.எறும்பீசர்திருஎறும்பியூர் (திருவெறும்பூர்)
8.நித்திய சுந்தரர்திருநெடுங்களம்
9.தீயாடியப்பர்மேலை திருக்காட்டுப்பள்ளி
10.ஆத்மநாதேஸ்வரர்திருவாலம்பொழில்
11.புஷ்பவன நாதர்திருபூந்துருத்தி
12.பிரம்மசிரகண்டீசர்திருக்கண்டியூர்
13.தொலையாச்செல்வர்திருசோற்றுத்துறை
14.வேதபுரீசர்திருவேதிகுடி
15.பசுபதீஸ்வரர்திருதென்குடித்திட்டை
16.ஆலந்துறை நாதர்திருபுள்ளமங்கை
17.சக்ரவாகேஸ்வரர்திருசக்கரப்பள்ளி (அய்யம்பேட்டை)
18.முல்லைவன நாதர்திருக்கருகாவூர்
19.பாலைவன நாதர்திருப்பாலைத்துறை
20.கல்யாண சுந்தரேஸ்வரர்திருநல்லூர்
21.பசுபதீஸ்வரர்ஆவூர் பசுபதீச்சரம்
22.சிவகொழுந்தீசர்திருசத்திமுற்றம்
23.தேனுபுரீஸ்வரர்திருபட்டீச்சரம்
24.சோமேஸ்வரர்பழையாறை வடதளி
25.கற்பகநாதர்திருவலஞ்சுழி
26.கும்பேஸ்வரர்திருக்குடமூக்கு (கும்பகோனம்)
27.நாகேஸ்வரசுவாமிதிருக்குடந்தை கீழ்கோட்டம்
28.காசி விஸ்வநாதர்திருக்குடந்தைக் காரோணம்
29.சண்பக ஆரண்யேஸ்வரர்திருநாகேஸ்வரம்
30.மஹாலிங்கேஸ்வரர்திருவிடைமருதூர்
31.ஆபத்சகாயநாதர்தென்குரங்காடுதுறை
32.நீலகண்டேஸ்வரர்திருநீலக்குடி
33.வைகன் நாதர்திருவைகல் மாடக்கோவில்
34.உமாமஹேஸ்வரர்திருநல்லம்
35.கோகிலேஸ்வரர்திருக்கோழம்பம்
36.மாசிலாமனி ஈஸ்வரர்திருவாவடுதுறை
37.உக்தவேதீஸ்வரர்திருத்துருத்தி (குத்தாலம்)
38.வேதபுரீஸ்வரர்திருவழுந்தூர்
39.மயூரநாதர்மயிலாடுதுறை
40.துறைகாட்டும் வள்ளலார்திருவிளநகர்
41.வீரட்டேஸ்வரர்திருப்பறியலூர் (பரசலூர்)
42.சுவர்ணபுரீசர்திருசெம்பொன்பள்ளி
43.நற்றுணையப்பர்திருநனிபள்ளி (புஞ்ஜை)
44.வலம்புரநாதர்திருவலம்புரம் (மேலப்பெரும்பள்ளம்)
45.சங்கருனாதேஸ்வரர்திருதலைச்சங்காடு
46.தான்தோன்றியப்பர்திருஆக்கூர்
47.அமிர்தகடேஸ்வரர்திருக்கடவூர்
48.பிரம்மபுரீஸ்வரர்திருக்கடவூர் மயானம்
49.திருமேனிஅழகர்திருவேட்டக்குடி
50.பார்வதீஸ்வரர்திருதெளிச்சேரி (கோயில்பத்து)
51.தர்மபுரீஸ்வரர்திருதர்மபுரம்
52.தர்பாரண்யேஸ்வரர்திருநள்ளாறு
53.ஐராவதேஸ்வரர்திருக்கோட்டாறு
54.பிரம்மபுரீசர்அம்பர் பெருந்திருக்கோவில்
55.மாகாளநாதர்அம்பர் மாகாளம்
56.முயற்சிநாதேஸ்வரர்திருமீயச்சூர்
57.சகலபுவனேஸ்வரர்திருமீயச்சூர் இளங்கோவில்
58.மதிமுத்தீஸ்வரர்திருதிலதைப்பதி
59.பாம்பு புரேஸ்வரர்திருப்பாம்புரம்
60.மங்களநாதர்சிறுகுடி
61.நேத்ரார்பனேஸ்வரர்திருவீழிமிழிலை
62.அக்னீஸ்வரர்திருஅன்னியூர்
63.சற்குனநாதேஸ்வரர்திருக்கருவிலிக்கொட்டிட்டை
64.சிவானந்தேஸ்வரர்திருபேணுபெருந்துறை
65.சித்தி நாதேஸ்வரர்திருநறையூர்
66.படிக்காசு அளித்த நாதர்அரிசிற்கரைப்புத்தூர்
67.சிவபுரநாதர்சிவபுரம்
68.அமிர்தகலேஸ்வரர்திருகலயநல்லூர்
69.சற்குனலிங்கேஸ்வரர்திருக்கருக்குடி
70.வாஞ்சிநாதர்திருவாஞ்சியம்
71.மதுவனேஸ்வரர்நன்னிலம்
72.பசுபதீஸ்வரர்திருகொண்டீச்சரம்
73.சௌந்தர்யநாதர்திருப்பனையூர்
74.வீரட்டானேஸ்வரர்திருவிற்குடி
75.அக்னீஸ்வரர்திருப்புகலூர்
76.வர்த்தமானேஸ்வரர்திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம்
77.Ramanadeswararஇராமனதீச்சுரம்
78.திருபயற்றீஸ்வரர்திருபயற்றூர்
79.கனபதீஸ்வரர்திருசெங்கட்டாங்குடி
80.மாணிக்கவண்ணர்திருமருகல்
81.அயவந்தீஸ்வரர்திருச்சாத்தமங்கை
82.காயாரோகனேஸ்வரர்நாகைக் காரோணம் (நாகப்பட்டினம்)
83.வெண்ணைலிங்கேஸ்வரர்சிக்கல்
84.கேடிலியப்பர்திருக்கீழ்வேளூர்
85.தேவபுரீஸ்வரர்தேவூர்
86.முக்கோண நாதேஸ்வரர்பள்ளியின் முக்கூடல்
87.வன்மீகி நாதர்திருவாரூர்
88.அறனெறியப்பர்திருவாரூர் அரநெறி
89.தூவாய் நாயனார்ஆரூர் பறவையுன்மண்டளி
90.பதஞ்சலி மனோஹரர்திருவிளமர்
91.கரவீரநாதர்திருக்கரவீரம்
92.பிரியாதநாதர்திருப்பெருவேளுர்
93.ஆடவல்லீஸ்வரர்திருதலையாலங்காடு
94.கோனேஸ்வரர்திருக்குடவாயில்
95.செந்நெறியப்பர்திருச்சேறை
96.பாலசவனநாதர்திருநாலூர் மயானம்
97.சொர்ணபுரீசுவரர்திருக்கடுவாய்க்கரைப்புத்தூர்
98.ஆபத்சகாயேஸ்வரர்திருஇரும்பூளை (ஆலங்குடி)
99.பாதாளேஸ்வரர்திருஅரதைப் பெரும்பாழி (ஹரிதுவார மங்கலம்)
100.சாட்சி நாநர்திருஅவளிவநல்லூர்
101.பரிதியப்பர்திருப்பரிதிநியமம்
102.வெண்ணிக்கரும்பர்திருவெண்ணியூர்
103.புஷ்பவனநாதர்திருப்பூவனூர்
104.சர்ப்ப புரீஸ்வரர்திருப்பாதாளீச்சரம்
105.களர்முலைநாதேஸ்வரர்திருக்களர்
106.பொன்வைத்த நாதேஸ்வரர்திருசிற்றேமம்
107.மந்திர புரீஸ்வரர்திருவுசத்தானம்
108.சற்குனநாதேஸ்வரர்திருஇடும்பாவனம்
109.கற்பகநாதர்திருக்கடிக்குளம்
110.நீணெறிநாதர்திருத்தண்டலை நீணெறி
111.கொழுந்தீசர்திருக்கோட்டூர்
112.வெண்டுறைநாதர்திருவெண்டுறை
113.வில்வவனேஸ்வரர்திருக்கொள்ளம்புதூர்
114.ஜகதீஸ்வரர்திருப்பேரெயில்
115.அக்னீஸ்வரர்திருக்கொள்ளிக்காடு
116.வெள்ளிமலைநாதர்திருதெங்கூர்
117.நெல்லிவனநாதேஸ்வரர்திருநெல்லிக்கா
118.மாணிக்கவண்ணர்திருநாட்டியாத்தான்குடி
119.கண்ணாயிரநாதர்திருக்காறாயில்
120.நடுதறியப்பர்திருகன்றாப்பூர்
121.மனத்துனைநாதர்திருவலிவலம்
122.கைசின நாதேஸ்வரர்திருகைச்சினம்
123.கோளிலிநாதர்திருக்கோளிலி
124.வாய்மூர்நாதர்திருவாய்மூர்
125.மறைக்காட்டு மணாளர்திருமறைக்காடு (வேதாரண்யம்)
126.அகஸ்தீஸ்வரர்அகத்தியான்பள்ளி
127.அமிர்தகடேஸ்வரர்கோடியக்கரை