Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

திருமேற்றளிநாதர் கோவில், திருக்கச்சி மேற்றளி, காஞ்சீபுரம்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருக்கச்சி மேற்றளி, காஞ்சீபுரம்
இறைவன் பெயர்திருமேற்றளிநாதர்
இறைவி பெயர்காமாட்சி அம்மன்
பதிகம்திருநாவுக்கரசர் - 1
சுந்தரர் - 1
எப்படிப் போவது காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் பிள்ளையார்பாளயம் என்னும் இடத்தில் திருமேற்றளித் தெருவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.
ஆலய முகவரி அருள்மிகு
திருமேற்றளிநாதர் திருக்கோவில்
திருமேற்றளித் தெரு, பிள்ளையார்பாளயம்
காஞ்சீபுரம்
காஞ்சீபுரம் மாவட்டம்
PIN - 631501