காரை திருநாதேஸ்வரர் கோவில், கச்சிநெறிக் காரைக்காடு
தென்னாடுடைய சிவனே போற்றி| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | கச்சிநெறிக் காரைக்காடு |
| இறைவன் பெயர் | காரை திருநாதேஸ்வரர், சத்தியநாதேஸ்வரர் |
| இறைவி பெயர் | காமாட்சி அம்மன் |
| பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
| எப்படிப் போவது | காஞ்சிபுரம் நகரின் வடகிழக்குப் பகுதியில் திருக்காலிமேடு என்ற இடத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. காஞ்சீபுரம் ரயில்வே ரோடில் உள்ள தலைமை தபால் நிலையத்தின் எதிரே உள்ள சாலையில் சென்றால் இத்தலத்தை அடையலாம். |
| ஆலய முகவரி |
அருள்மிகு சத்தியநாதேஸ்வரர் திருக்கோவில் திருக்காலிமேடு காஞ்சீபுரம் காஞ்சீபுரம் மாவட்டம் PIN - 631501 |