Shiva Temples of Tamilnadu
தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
மாகறலீஸ்வரர் கோவில், திருமாகறல்
தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருமாகறல் |
| இறைவன் பெயர் | மாகறலீஸ்வரர், அடைக்கலங்காத்த நாதர் |
| இறைவி பெயர் | திரிபுவனேஸ்வரி |
| பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
| எப்படிப் போவது | காஞ்சிபுரத்தில் இருந்து ஓரிக்கை வழியாக உத்திரமேரூர் செல்லும் பாதையில் 18 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன. |
| ஆலய முகவரி |
அருள்மிகு மாகறலீஸ்வரர் திருக்கோவில் மாகறல் கிராமம் அஞ்சல் உத்திரமேரூர் வட்டம் வழி காஞ்சீபுரம் காஞ்சீபுரம் மாவட்டம் PIN - 631603 |
