வேதபுரீஸ்வரர் கோவில், திருவோத்தூர்
தென்னாடுடைய சிவனே போற்றி| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருவோத்தூர் ( தற்போது திருவத்தூர், திருவத்திபுரம் என்று அறியப்படுகிறது ) |
| இறைவன் பெயர் | வேதபுரீஸ்வரர், வேதநாதர் |
| இறைவி பெயர் | பால குசாம்பிகை, இளமுலைநாயகி |
| பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
| எப்படிப் போவது | காஞ்சிபுரத்தில் இருந்து தென்மேற்கே 28 Km தொலைவில் வந்தவாசி செல்லும் சாலையில் இந்த சிவஸ்தலம் இருக்கிறது. காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன. |
| ஆலய முகவரி |
அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோவில் திருவத்திபுரம் செய்யாறு வட்டம் திருவண்ணாமலை மாவட்டம் PIN - 604407 |