Shiva Temples of Tamilnadu
தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
மணிகண்டேஸ்வரர் கோவில், திருமாற்பேறு
தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருமாற்பேறு (தற்போது திருமால்பூர் என்று வழங்குகிறது) |
| இறைவன் பெயர் | மணிகண்டேஸ்வரர், மால்வணங்கீஸ்வரர் |
| இறைவி பெயர் | அஞ்சனாட்சி அம்மை, கருணை நாயகி |
| பதிகம் | திருநாவுக்கரசர் - 4 திருஞானசம்பந்தர் - 2 |
| எப்படிப் போவது | காஞ்சிபுரம் நகரில் இருந்து 15 Km தொலைவில் அரக்கோணம் செல்லும் வழியில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்தும், அரக்கோணத்தில் இருந்தும் பேருந்து வசதிகள் இருக்கின்றன. மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் திருஊறல் (தக்கோலம்) அருகில் இருக்கிறது. |
| ஆலய முகவரி |
அருள்மிகு மணிகண்டேஸ்வரர் திருக்கோவில் திருமால்பூர் அஞ்சல் அரக்கோணம் வட்டம் வேலூர் மாவட்டம் PIN - 631053 |
