Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

உமாபதி கோவில், திருஊறல் (தக்கோலம்)

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருஊறல் (தற்போது தக்கோலம் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்ஜலநாதேஸ்வரர், உமாபதீசர்
இறைவி பெயர்உமையம்மை
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து 7 Km தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் திருமாற்பேறு அருகில் இருக்கிறது. திருவள்ளூரில் இருந்து பேரம்பாக்கம் வழியாக தக்கோலம் செல்ல பேருந்து வசதி உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு
ஜலநாதேஸ்வரர் திருக்கோவில்
தக்கோலம் அஞ்சல்
அரக்கோணம் வட்டம்
வேலூர் மாவட்டம்
PIN - 631151