Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

இடைச்சுரநாதர் கோவில், திருஇடைச்சுரம்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருஇடைச்சுரம் (தற்போது திருவடிசூலம் என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்இடைச்சுரநாதர்,ஞானபுரீஸ்வரர்
இறைவி பெயர்இமயமாடக்கொடி அம்மை
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது செங்கல்பட்டில் இருந்து திருப்போரூர் போகும் சாலை மார்க்கத்தில், செங்கல்பட்டில் இருந்து கிழக்கே சுமார் 8 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. திருவடிசூலம் பேருந்து நிறுத்தத்திலிருந்து 1 கி.மீ. தூரத்தில் ஆலயம் உள்ளது.
ஆலய முகவரி அருள்மிகு
ஞானபுரீஸ்வரர் திருக்கோவில்
திருவடிசூலம்
வழி செம்பாக்கம்
காஞ்சீபுரம் மாவட்டம்
PIN - 603108