Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

மாகாளேஸ்வரர் கோவில், இரும்பை மாகாளம்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்இரும்பை மாகாளம்
இறைவன் பெயர்மாகாளேஸ்வரர்
இறைவி பெயர்குயில்மொழி அம்மை
பதிகம்திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது பாண்டிச்சேரியிலிருந்து கிளியனூர் வழியாக திண்டிவனம் செல்லும் சாலை மார்க்கத்தில் திருச்சிற்றம்பலம் கூட்டுசாலையை அடுத்துள்ள இரும்பை கைகாட்டி அருகே இறங்கி இவ்வூரை அடையலாம். பாண்டிச்சேரியில் இருந்து 9 கி.மி. தொலைவில் இரும்பை மாகாளம் என்ற இந்த சிவஸ்தலம் இருக்கிறது. மற்றொரு பாடல் பெற்ற தலமான திருஅரசிலி இங்கிருந்து சுமார் 5 கி.மி. தூரத்தில் இருக்கிறது.
ஆலய முகவரி அருள்மிகு
மாகாளேஸ்வரர் திருக்கோவில்
இரும்பை அஞ்சல்
வானூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம்