தேவார வைப்புத் தலங்கள்

வைப்புத் தலங்கள் இருப்பிடம் மற்றும் விபரங்கள்
பற்றிக் கூறும் இணையதளம்

தேவார வைப்புத் தலங்கள் - பட்டியல் - அகர வரிசையில்...

பாடல் பெற்ற சிவஸ்தலங்களுக்கு அடுத்த நிலையில் வைத்துப் போற்றப்படுவை தேவார வைப்புத் தலங்களாகும். வைப்புத் தலம் என்பது தனிப்பதிகம் பெறாது வேற்றூர் பதிகத்தின் இடையிலும், பொது பதிகத்தின் இடையிலும் தலப் பெயர் வரும் தலங்களைக் குறிப்பிடும்.

இந்த வைப்புத் தலங்களின் பெயர், பாடியவர், தலப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பதிகம் ஆகியவற்றைப் பற்றிய பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தலப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பதிகம் 6-71-8 என்பது ஆறாவது திருமுறையில் 71வது பதிகத்தில் வரும் 8வது பாடல் என்று பொருள்படும்.

பக்கம் 3

தேவாரத்தில் தலத்தின் பெயர்பாடியவர்தலப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பதிகம்
88தேவனூர்சுந்தரர்7-12-6
89தேவீச்சரம்அப்பர்6-7-5
90தேனூர்சம்பந்தர், அப்பர்1-61-9, 6-41-9
91தோழூர்அப்பர் 6-70-5, 6-71-4
92நந்திகேச்சரம்அப்பர்6-71-8
93நல்லக்குடிஅப்பர்6-71-1
94நல்லாற்றூர்அப்பர்6-71-4
95நாகளேச்சுரம்அப்பர்6-71-8
96நாங்கூர்சுந்தரர்7-12-4, 7-47-6
97நாலூர்சுந்தரர்7-31-6
98நியமம்அப்பர்6-13-4
99நெடுவாயில்சம்பந்தர், அப்பர் 2-39-9, 6-71-7
100நெய்தல்வாயில்அப்பர்6-71-7
101பஞ்சாக்கைஅப்பர்6-70-8
102பரப்பள்ளிஅப்பர்6-71-1
103பழையாறுசம்பந்தர், அப்பர்2-39-5, 6-13-1
104பாவநாசம்அப்பர்6-7-6
105பிடவூர்அப்பர், சுந்தரர்6-7-6, 6-70-2, 7-96-6
106பிரம்பில்அப்பர்6-70-6
107புதுக்குடிஅப்பர்6-71-3
108புரிசை நாட்டுப் புரிசைசுந்தரர்7-12-6
109புலிவலம்அப்பர்6-51-11, 6-70-11
110பூந்துறைஅப்பர்6-51-11, 6-70-11
111பெருந்துறைஅப்பர்6-70-2, 6-71-11
112பேராவூர்அப்பர்6-70-2, 6-71-4
113பேரூர்அப்பர், சுந்தரர்6-51-8, 6-70-2, 7-47-4, 7-90-10
114பொதியல், பொதியமலைசம்பந்தர், அப்பர்1-50-10, 1-79-1, 6-70-8
115பொன்னூர் நாட்டுப் பொன்னூர்சுந்தரர் 7-12-6
116பொய்கைநல்லூர்அப்பர்6-70-11
117மணற்கால்அப்பர் 6-25-10
118மந்தாரம்அப்பர்6-70-6
119மாதானம்அப்பர்6-70-8
120மாகுடிஅப்பர்6-71-3
121மாகாளம்அப்பர்6-51-7
122மாட்டூர் (சேவூர்)சம்பந்தர், சுந்தரர்2-39-7, 7-47-1
123முழையூர்அப்பர்6-70-1
124மூவலூர்அப்பர்5-65-8
125வரிஞ்சையூர்சுந்தரர் 7-39-7
126வழுவூர்அப்பர்6-70-1, 6-71-2
127வளைகுளம்அப்பர்6-50-8, 6-71-10
128வாதவூர்சம்பந்தர் 2-39-7
129வாரணாசிசம்பந்தர், அப்பர் 2-39-7, 6-70-6
130விடைவாய்க்குடிஅப்பர்6-71-3
131விவீச்சரம்அப்பர் 6-70-8
132விளத்தொட்டிஅப்பர் 6-70-6
133வெற்றியூர்சம்பந்தர், அப்பர், சுந்தரர்2-39-6, 6-70-8, 7-12-3