Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

அறநெறியப்பர் கோவில், திருவாரூர் அரநெறி

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருவாரூர் அரநெறி
இறைவன் பெயர்அரநெறியப்பர், அகிலேசுவரர்
இறைவி பெயர்புவனேசுவரி
பதிகம்திருநாவுக்கரசர் - 2
எப்படிப் போவது திருவாரூரில் உள்ள வன்மீகிநாதர் ஆலயத்தின் உள்ளே இத்தலம் அமைந்துள்ளது.