சாட்சி நாதேஸ்வரர் கோவில், திருப்புறம்பியம்
தென்னாடுடைய சிவனே போற்றி| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருப்புறம்பியம் |
| இறைவன் பெயர் | சாட்சி நாதேஸ்வரர் |
| இறைவி பெயர் | கரும்பன்ன சொல்லம்மை |
| பதிகம் | திருநாவுக்கரசர் - 1 திருஞானசம்பந்தர் - 1 சுந்தரர் - 1 |
| எப்படிப் போவது | கும்பகோணத்தில் இருந்து 11 கி.மி. தொலைவில் கொள்ளிட நதிக்கரையில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. திருப்புறம்பியம் செல்ல கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் உண்டு. |