குற்றம் பொறுத்த நாதர் கோவில், திருகருப்பறியலூர்
தென்னாடுடைய சிவனே போற்றி| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருகருப்பறியலூர் ( தற்போது தலைஞாயிறு என்று வழங்குகிறது ) |
| இறைவன் பெயர் | குற்றம் பொறுத்த நாதர் |
| இறைவி பெயர் | கோல்வளைநாயகி, விசித்ர பாலாம்பிகை |
| பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 சுந்தரர் - 1 |
| எப்படிப் போவது | மயிலாடுதுறை - மணல்மேடு சாலையில் அமைந்துள்ள பட்டவர்த்தி என்ற சிற்றூரில் இருந்து வடகிழக்கே சுமார் 2 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து பட்டவர்த்தி சென்றும் இத்தலத்தை அடையலாம். வைத்தீஸ்வரன்கோவிலில் இருந்து சுமார் 8 கி.மி. தொலைவு. |