பனங்காட்டீசர் கோவில், புறவார் பனங்காட்டூர்
தென்னாடுடைய சிவனே போற்றி| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | புறவார் பனங்காட்டூர் (தற்போது பனையபுரம் என்று வழங்குகிறது) |
| இறைவன் பெயர் | பனங்காட்டீசர் |
| இறைவி பெயர் | புரவம்மை, சத்யாம்பிகை, மெய்யாம்பாள் |
| பதிகம் | திருஞானசம்பந்தர் - 1 |
| எப்படிப் போவது | விழுப்புரத்தில் இருந்து 8 Km தொலைவிலும், செங்கல்பட்டு - விழுப்புரம் ரயில் பாதையில் உள்ள முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து 2 Km தொலைவிலும் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. அருகில் உள்ள நகரம் விழுப்புரம். |
| ஆலய முகவரி |
அருள்மிகு பனங்காட்டீசர் திருக்கோவில் பனையபுரம் அஞ்சல், முண்டியம்பாக்கம் விழுப்புரம் வட்டம் விழுப்புரம் மாவட்டம் PIN - 605603 |