அமிர்த கடேஸ்வரர் கோவில், திருக்கடம்பூர்
தென்னாடுடைய சிவனே போற்றி| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருக்கடம்பூர் |
| இறைவன் பெயர் | அமிர்த கடேஸ்வரர் |
| இறைவி பெயர் | ஜோதிமின்னம்மை |
| பதிகம் | திருநாவுக்கரசர் - 2 திருஞானசம்பந்தர் - 1 |
| எப்படிப் போவது | சிதம்பரத்தில் இருந்து 24 Km தொலைவில் இந்த சிவஸ்தலம் உள்ளது. |