Shiva Temples of Tamilnadu

தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்

துயரந்தீர்த்தநாதர் கோவில், திருஓமாம்புலியூர்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி


தகவல் பலகை
சிவஸ்தலம் பெயர்திருஓமாம்புலியூர்
இறைவன் பெயர்துயரந்தீர்த்தநாதர்
இறைவி பெயர்பூங்கொடிநாயகி
பதிகம்திருநாவுக்கரசர் -1
திருஞானசம்பந்தர் - 1
எப்படிப் போவது சிதம்பரத்தில் இருந்து 30 கி.மி. தொலைவிலும், குத்தாலத்தில் இருந்து சுமார் 18 கி.மி. தொலைவிலும் இத்தலம் இருக்கிறது.