A
தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்
கொங்கு நாடு - கோவில்கள் பட்டியல்
# சிவஸ்தலம் இருப்பிடம் இறைவன் பெயர்
1 திருநணா (பவானி) சங்கமேஸ்வரர்
2 திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்
3 கருவூர்-கரூர் பசுபதிநாதர்
4 திருமுருகப்பூண்டி திருமுருகநாதசுவாமி
5 கொடுமுடி கொடுமுடிநாதர்
6 திருப்புக்கொளியூர் (அவிநாசி) அவிநாசியப்பர்
7 வெஞ்சமாக்கூடல் விகிர்தநாதேஸ்வரர்
கொங்கு நாடு மாவட்டங்கள்

தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மேற்கூறிய 7 சிவஸ்தலங்களும் அமைந்துள்ளன.

மாவட்ட வாரியாக இத்தலங்கள் அமைந்துள்ள விபரம்
திருப்பூர் மாவட்டம் திருமுருகபூண்டி, அவிநாசி
ஈரோடு மாவட்டம் திருநணா ( பவானி ), கொடுமுடி
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு
கரூர் மாவட்டம் கரூர், வெஞ்சமாக்கூடல்
வரைபடம் – கொங்கு நாட்டிலுள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்