A
தகவல்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் சேனலில் இணையுங்கள்
பரிகார ஸ்தலங்களின் பட்டியல்
# விவரம் ஸ்தலம்
1 புத்திர பாக்கியம் பசுபதிநாதர் திருக்கோவில், கரூர் (கரூர்)
2 இழந்த பொருளை மீண்டும் பெற திருமுருகநாதசுவாமி கோவில், திருமுருகபூண்டி
3 சனி, செவ்வாய் தோஷம் நீங்க தீர்த்தப்ரீஸ்வரர் திருக்கோவில், திருநெல்வாயில் அறத்துறை
4 குஷ்ட நோய், தோல் வியாதி நிவ்ருத்தி சிவக்கொழுந்தீசர் திருக்கோவில், திருத்திணை நகர்
5 சூலை நோய், வயிற்று வலி நீங்க அதிகை வீரட்டேஸ்வரர் திருக்கோவில், திருவதிகை
6 திருமண தடை நீங்க மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவிடையாற் (டி. எடையார்)
7 திருமண தடை நீங்க, புத்திர பாக்கியம் கிடைக்க சிஷ்டகுருநாதர் திருக்கோவில், திருத்துறையூர்
8 சூரிய தோஷ பரிகார ஸ்தலம் பனங்காட்டீஸ்வரர் திருக்கோவில், புறவார் பனங்காட்டூர்
9 பங்காளி சண்டை பிரச்னை தீர்க்க அழகியநாதர் திருக்கோவில், திருவாமாத்தூர்
10 வினைப்பயன்கள் நம்மை பற்றாத் இருக்க ஆப்புடையார் கோவில், திரு ஆப்பனூர்
11 வியாபாரத்தில் முன்னேற்றம் காண பரங்கிரிநாதர் கோவில், திருப்பரங்குன்றம்
12 பிதுருக்கள் வழிபாட் செய்ய, சித்த பிரமை நீக்கும் ஏடகநாதேஸ்வரர் கோவில், திருவேடகம்
13 ஏவல், பில்லி, சூனியம் செய்வினை போன்ற தொல்லைகள் போக்கும் திருத்தளிநாதர் கோவில், திருப்புத்தூர்
14 பிதுருதோஷ நிவர்த்தி தலம் இராமநாதசுவாமி திருக்கோவில், இராமேஸ்வரம்
15 முன்ஜென்ம தீவினைகள் நீங்க ஆடானைநாதர் கோவில், திருவாடானை
16 முன்னோர்களுக்கு முக்தி அளிக்கும் புஷ்பவனேஸ்வரர் திருக்கோவில், திருப்பூவணம்
17 பாவங்கள், வினைகள் நீங்கி இன்பமுடன் வாழ திருமேனிநாதர் கோவில், திருசுழியல்
18 கண் பார்வை கோளாறு நீக்கும் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில், கச்சி ஏகம்பம் (காஞ்சீபுரம்)
19 அருளும் பொருளும் பெற ஓணகாந்தேஸ்வரர் திருக்கோவில், திரு ஓணகாந்தன்தளி
20 நாக தோஷம் மற்றும் சகல தோஷங்களும் விலக வேதபுரீஸ்வரர் திருக்கோவில், திருவோத்தூர்
21 குரு தோஷ பரிகாரத் தலம் தெய்வநாதேஸ்வரர் கோவில், இலம்பையங்கோட்டூர்
22 திருமணத்தடை, சனி கிரக தோஷம் நீக்கும் வடாரண்யேஸ்வரர் கோவில், திருவாலங்காடு
23 அனைத்து நக்ஷத்திரக்காரர்களும் வழிபடவேண்டிய தலம் ஆதிபுரீஸ்வரர் கோவில், திருவொற்றியூர்
24 திருமணத் தடை, குரு தோஷம் போக்கும் வலிதாயநாதர் கோவில், திருவலிதாயம்
25 குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் தீர்ந்து அமைதியுடன் வாழ மாசிலாமணி ஈஸ்வரர் கோவில், திருமுல்லைவாயில்
26 திருமண பரிஹாரத் தலம் வேதபுரீஸ்வரர் திருக்கோவில், திருவேற்காடு
27 பங்குனி மாத பிரம்மோற்சவம் சிறப்புபெற்ற கபாலீஸ்வரர் கோவில், திருமயிலை, சென்னை
28 பசிப்பிணி போக்கி அருளும் தலம் தியாகராஜசுவாமி திருக்கோவில், திருக்கசூர் ஆலக்கோவில்
29 சகல நோய்களும் நீங்கும் ஞானபுரீஸ்வரர் கோவில், திரு இடைச்சுரம்
30 ஆட்சி செய்யும் பதவிகள் கிடைக்க ஆட்சீஸ்வரர் திருக்கோவில், அச்சிறுபாக்கம்
31 பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தலம் அரசலீஸ்வரர் கோவில், திரு அரசிலி
32 திருமணத் தடை, தீராத கடன் பிரச்னை நீங்க சிவலோக தியாகேசர் கோவில், ஆசூழ்புரம்
33 நன்மக்கட்பேறு அருளும் சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோவில், திருவெண்காடு
34 செய்த பாவங்கள் தீர வெள்ளடை நாதர் கோவில், திருக்குருகாவூர், வெள்ளடை
35 செவ்வாய் தோஷ பரிகார ஸ்தலம் வைத்தீஸ்வரன் கோவில்
36 ஆயுள் பெருக, பூர்வ ஜென்ம பாவம் விலக சிவலோகநாதர் கோவில், திருப்புன்கூர்
37 திருமண தடை நீக்கும் மணவாளேஸ்வரர் திருக்கோவில், திருவேள்விக்குடி
38 சூரிய தோஷம் நீக்கும் பரிகாரத் தலம் குற்றம்பொற்றுநாதர் கோவில் திருகருப்பறியலூர்
39 சிம்ம ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தலம் பதஞ்சலிநாதர் திருக்கோவில், திருக்கானாட்டுமுள்ளூர்
40 பாவங்கள் தீவினைகளை அகற்றும் சௌந்தரேஸ்வரர் கோவில், திருநாரையூர்
41 ரிஷப ராசி மற்றும் லக்கினக்காரர்களின் பரிகாரத் தலம் சிவயோகிநாத சுவாமி கோவில், திருவியலூர்
42 குழந்தைப்பேறு சித்திக்க சுகப்பிரசவம் ஆக தயானிதீஸ்வரர் கோவில், வடகரங்காட்துறை
43 எம்பயம் நீங்கி வாழ்வில் முக்தி பெற ஏயாரப்பர் கோவில், திருவையாறு
44 மூல நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய ஆம்ருவனேஸ்வரர் கோவில், திருமான்துறை
45 எம் பயம் போக்கும் வாட்போக்கி நாதர் கோவில், திருவாட்போக்கி
46 புற்றுநோய் நிவர்த்தித் தலம் பராயுத்துறைநாதர் திருக்கோவில், திருப்பராயுத்துறை
47 நீண்ட ஆயுள் பெற மற்றும் எம் பயம் போக்கும் உஜ்ஜீவநாதர் கோவில், கற்குடி
48 வழக்குகளில் வெற்றிபெற அக்னீஸ்வரர் கோவில், மேலைத்திருக்காட்டுப்பள்ளி
49 திருமண தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க புஷ்பவனனாதர் கோவில், திருப்பூந்துருத்தி
50 எம் பயம், செய்த பாவங்கள் போக்கும் சக்ரவாகேஸ்வரர் திருக்கோவில், திருசக்கரப்பள்ளி
51 கர்வை-காத்தருளும் திருக்கருகாவூர் கருப்ப ரக்ஷாம்பிகை
52 பிதுரு தோஷ பரிகார ஸ்தலம் பசுபதீஸ்வரர் கோவில், ஆவூர், பசுபதீச்சரம்
53 திருமண பிராரத்தனைத் தலம் வலஞ்சுழிநாதர் கோவில், திருவலஞ்சுழி
54 பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் மஹாலிங்கேஸ்வரர் கோவில், திருவிடைமருதூர்
55 தொழில் மற்றும் பொருளாதாரம் மேம்பட ஆபத்சகாயேஸ்வரர் கோவில், தென்குரங்காடுதுறை
தகவல் பகுதி
சப்த விடங் தாண்டவங்கள்

சப்த விடங் தலங்களில் தியாகராஜ பெருமான் ஆடி அசைந்த வீது உலா வரும் தாண்டவத்தின் விளக்கம் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.

தாண்டவம் விபரம் தலம்
1. உன்மத்த தாண்டவம்
(நகர் விடங்கர்)
பக்தர்களின் அன்பை தாங்க முடியாமல் பித்து பிடித்தத் போல தாண்டவமாடுவது திருநள்ளாறு
2. அசபா தாண்டவம்
(வீதி விடங்கர்)
மேலும் கீழும் ஏறியும், இறங்கியும் முன்னும் பின்னுமாக சென்று வந்தும், அடியவர்கள் மந்திரத்தை மானசீகமாக ஏற்கும் நிலையில் உளம் மகிழ்ந்து ஆடுவதே புங்க தாண்டவம் திருவாரூர்
3. வீசி தாண்டவம்
(சுந்தர விடங்கர்)
கடல் அலையை போலவே முன்னும் பின்னுமாகச் சென்றும், போவதுமாக தாண்டவமாடுவது நாகப்பட்டினம்
4. குக்குட தாண்டவம்
(ஆதி விடங்கர்)
கோழியின் அசைவுகளை ஒத்து வெட்டி வெட்டி நடனம் ஆடிக் காட்டிய அற்புத திருத்தலம் திருக்காறாயில்
5. புருங்க தாண்டவம்
(அவனி விடங்கர்)
தேன் சேகரிக்கும் போது ரீங்காரம் இட்டுக் கொண்டு அங்கும் இங்கும் அலையும் தேனீயைப் போல ஆடுவதே புருங்க தாண்டவம் திருக்குவளை
6. கமலா தாண்டவம்
(நீல விடங்கர்)
தென்றல் காற்றில் அசைந்து ஆடும் தாமரை மலரின் அசைவுகளை போல தாண்டவமாடுவது திருவாயமூர்
7. அம்சபாத தாண்டவம்
(புவன விடங்கர்)
அன்னம் போல சின்ன சின்னதாக அடி எடுத்து வைத்து மெதுவாகவும் மென்மையாகவும் தாண்டவமாடுவது வேதாரண்யம்
முக்தி அளிக்கும் சிவ தலங்கள்

கீழ்கண்ட தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்தால் முக்தி கிடைக்கும்: