| பாண்டிய நாடு - கோவில்கள் பட்டியல் | ||
|---|---|---|
| # | சிவஸ்தலம் இருப்பிடம் | இறைவன் பெயர் |
| 1 |
திருஆலவாய் (மதுரை) |
சொக்கநாதர் |
| 2 | திருஆப்பனுர் | ஆப்புடையார் |
| 3 | திருப்பரங்குன்றம் | பரங்கிரிநாதர் |
| 4 | திருவேடகம் | ஏடகநாதேஸ்வரர் |
| 5 | திருகொடுங்குன்றம் | கொடுங்குன்றீசர் |
| 6 | திருப்புத்தூர் | திருத்தளிநாதர் |
| 7 | திருப்புனவாயில் | பழம்பதிநாதர் |
| 8 |
இராமேஸ்வரம் (ஜோதிர்லிங்க ஸ்தலம்) |
இராமநாதசுவாமி |
| 9 | திருவாடானை | ஆடானைநாதர் |
| 10 |
திருக்கானப்பேர் (காளையார்கோவில்) |
காளையப்பர் |
| 11 | திருப்பூவணம் | புஷ்பவனேஸ்வரர் |
| 12 | திருச்சுழியல் | திருமேனிநாதர் |
| 13 | குற்றாலம் | குறும்பலாநாதர் |
| 14 | திருநெல்வேலி | நெல்லையப்பர் |
பாண்டிய நாடு மாவட்டங்கள்
தமிழ்நாட்டில் உள்ள மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வெலி ஆகிய மாவட்டங்களில் மேற்கண்ட பாண்டிய நாட்டு சிவஸ்தலங்கள் உள்ளன.
மாவட்ட வாரியாக இத்தலங்கள் அமைந்துள்ள விபரம்
| மதுரை மாவட்டம் | திருஆலவாய் (மதுரை), திருஆப்பனுர், திருவேடகம், திருப்பரங்குன்றம் |
| சிவகங்கை மாவட்டம் | திருகொடுங்குன்றம், திருப்புத்தூர், திருக்கானப்பேர், திருப்பூவணம் |
| புதுக்கோட்டை மாவட்டம் | திருப்புனவாயில் |
| ராமநாதபுரம் மாவட்டம் | இராமேஸ்வரம், திருவாடானை |
| விருதுநகர் மாவட்டம் | திருச்சுழியல் |
| திருநெல்வேலி மாவட்டம் | குற்றாலம், திருநெல்வேலி |
மதுரையில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
மதுரையில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் - வரைபடம்
A - திருஆலவாய், B - திருஆப்பனுர், C - திருவேடகம், D - திருப்பரங்குன்றம்.
சிவகங்கை மாவட்டம் - பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்
சிவகங்கை மாவட்டம் - பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் - வரைபடம்
A - திருப்பூவணம், B - திருக்கானப்பேர், C - திருப்புத்தூர், D - திருகொடுங்குன்றம்