பிராண நாதேஸ்வரர் கோவில், திருமங்கலக்குடி
தென்னாடுடைய சிவனே போற்றி| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருமங்கலக்குடி |
| இறைவன் பெயர் | பிராண நாதேஸ்வரர் |
| இறைவி பெயர் | மங்களநாயகி, மங்களாம்பிகை |
| பதிகம் | திருநாவுக்கரசர் - 1 திருஞானசம்பந்தர் - 1 |
| எப்படிப் போவது | கும்பகோணத்தில் இருந்து சாலை வழியாக 15 Km தொலைவில் திருமங்கலக்குடி சிவஸ்தலம் இருக்கிறது. அருகில் உள்ள ரயில் நிலையம் ஆடுதுறை 3 Km தொலைவு. ஆடுதுறை ரயில் நிலையம் மயிலாடுதுறை - கும்பகோணம் ரயில் மார்க்கத்தில் இருக்கிறது. |